Psalm 144: We are like a breath and our days are like a passing shadow but still our Lord REGARDS us (vv. 3-4) and REWARDS us (vv. 12-15). Blessed are the people whose God is the Lord (v. 15).
அவர் என் தயாபரரும் என் கோட்டையும் என் உயர்ந்த அடைக்கலமும் என்னை விடுவிக்கிறவரும் என் கேடகமும் நான் நம்பினவரும் என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார் [சங்கீதம் 144 : 2]