Psalm 146: Put not your trust in princes, in a son of man (mortal), in whom there is no salvation (v. 3). However, put your trust in the Lord who reigns for ever (immortal), in whom there is salvation, deliverance & freedom (vv. 5-10).
2.நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன்.
நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன் நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன் [சங்கீதம் 146 : 2]
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
Psalm 146 -(v3) Do not put your trust in princess, in human beings, who can not save.
-No matter whether eternal life or any earthly situations, only the Lord can save us. Instead of trusting human beings or taking efforts to please human beings, if we surrender ourselves to Lord, He will save us!
அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர் அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்-சங்கீதம் 146:6
“I will praise the Lord all my life; I will sing praise to my God as long as I live.”Psalm 146:2
With all my heart and my soul, I will sing praises to my God as long as I love.