அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக
Psalm 149: The Lord takes pleasure in his people; he adorns the humble with salvation (v. 4).
Psalm 149:4 “The Lord delights in his people; he crowns the humble with victory.”
3 அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள். சங்கீதம் 149 :3
இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும் அல்லேலூயா-சங்கீதம் 149:9
Psalm 149 -(v4) For the LORD takes pleasure in his people; he adorns the humble with salvation.
-Lord adorns/crowns the humble with salvation. For those who humble themselves (before Him) will be exalted.
கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார் சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார் [சங்கீதம் 149 : 4]