Psalm 150: Let everything that has breadth praise the Lord according to his excellent greatness (vv. 6, 2).
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள் பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள் சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக அல்லேலூயா [சங்கீதம் 150 : 5,6]
Let everything that has breath praise the LORD! Praise the LORD! – Psalm 150:6
Psalm 150:6 Let everything that has breath praise the Lord! Praise the Lord!
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
Psalm 150 tells us that we should praise God for everything he has done for us. –
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள், பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சங்கீதம் 150 :5
Psalm 150: Praise the Lord!Where : Praise him on the earth and in heaven.
Why : Praise him for his greatness, Praise him for all the mighty things he has done.
How : Praise him with everything we have.
Who : Praise him, all who have breath.
Praise the Lord!
Praise the Lord period
Psalm 150 -(v2) மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
-There is none like Him, He is the creator of everything, He is the beginning and the end, He is the same yesterday today and forever. Praise the LORD!
Psalms 150 :2 அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள் மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள் Praise him for his mighty acts: praise him according to his excellent greatness.