நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார் விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்
[தானியேல் 3 : 17,18]
Daniel 4: “His sovereignty is an everlasting sovereignty, and his kingdom endures from generation to generation…He does what he wills…For all his works are truth, and his ways are justice; and he is able to bring low those who walk in pride” (vv. 34, 35, 37).
Very few believe in God of Daniel Chapter 4. Strange but true.
Most High rules the kingdom of men and gives it to whom he will.
2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்தவது எனக்கு நன்மையாய்க் கண்டது. தானியேல் 4 :2
உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்தவது எனக்கு நன்மையாய்க் கண்டது அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும் அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம் அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும் [தானியேல் 4 : 2,3]
Daniel 4 -(v34) I, Nebuchadnezzar, raised my eyes towards heaven, and my sanity was restored. Then I praised the most high; I honored and glorified him who lives forever.
-Nebuchadnezzar has become a believer, he accepted the God who lives forever! He praised and glorified the God! When we accept the sovereign God, He will lift us from our sin, and He will also crown us!