6 அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. தானியேல் 10 :6
Daniel 11: Lengthy chapter with a prophecy about kings and their actions. Verses 29-35 talk about a king who opposes God’s people and daily sacrifice but favors those who forsake the holy covenant. One of the characteristics of those who know their God is they will stand firm and take action amidst opposition.