நம்மதான் தேவனுடைய ஆலயம்

அண்: என்ன தம்பி?, சர்சில இருந்து கோபமா வர்ர மாதிரி தெரியுது. சர்ச்சில இருந்து வரும்போது சந்தோ?மால்ல வரனும்? ஒனக்கு என்ன ஆச்சு?


தம்பி: அட நீங்க வேரெண்ணே. சிலபேர், சர்ச்ச மதிக்காம பன்ற காரியத்தெல்லாம் பார்க்கும் போது ஒரே எரிச்சலும் கோபமுமா வருதுண்ணே. சர்ச்ச ?லியா வைக்கனும்னு கொஞ்சங்கூட நெனைப்பே இல்லைண்ணே. அவுங்களையெல்லாம் திட்டனும் போல இருக்குண்ணே.


அண்: தம்பி… ௨கொரிந்தியர் ௬:௧௬ல “நீங்கள் ?வனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீகளே”ன்னு நம்மளத்தான் தேவனுடைய ஆலயம்னு தேவன் சொல்றார், தெரியுமா?


தம்பி: ஓ அப்படியா? ஆனா… அதுக்காக சர்ச்ச ?லியா வைக்க தேவையில்லேன்னு சொல்றீங்களா?


அண்: அப்படி சொல்லலப்பா…, நம்ம கைகலால கட்டின சர்ச்ச ?லியா வைக்கிறதுக்கு முன்னாடி, தேவன் படைத்த நம்மளை ?லியா வைக்கனும்னு சொல்றேன்.


தம்பி: கன்பியூ? பன்னாதீங்கண்ணே. என்ன சொல்ல வாரீங்கன்னு எனக்கு கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்கண்ணே.


அண்: தம்பி… நீதான், எரிச்சலும் கோபமா இருக்கிறதா சொன்னே, இல்லயா?


தம்பி: ஆமா சொன்னண்ணே, அதுக்கும் இதுக்கும் என்னண்ணே சம்பந்தம்.


அண்: சம்பந்தம் இருக்குப்பா. தம்பி… இந்தமாதிரி கோபம் எரிச்சலெல்லாம் இருதயத்திலுந்து வருது. மாற்கு ௭:௨௩ல இருதயத்திலுருந்து வரும் பொல்லாதவைகளே மனு?னைத் தீட்டுப்படுத்தும்னு இயேசு சொல்கிறார். இப்படி “ஒருவன் தேவனுடையா ஆலயத்தைக்கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார், தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது, நீங்களே அந்த தேவனுடைய ஆலயம்”னு ௧ கொரிந்தியர் ௩:௧௭ல சொல்லியிருக்கும் போது, நம்முடைய இருதயத்த கெடுக்காம பரிசுத்தமா வைச்சுக்கனும் இல்லயா?


தம்பி: ஓ… இப்பதான் புரிஞ்சுது. தேவன் தங்க ஆசைப்படும் ஆலயம் நாமதான்கிறதையும், அதனால மொதல்ல நம்ம இருதயத்த பரிசுத்தமா வைச்சுக்கனும்கிறத மறந்தே போயிட்டண்ணே. திட்டனும்னு இருந்த என்னத்த விட்டுட்டண்ணே.


அண்: ரொம்ப சந்தோ?ம் தம்பி, கடவுளுக்கு சித்தமானா அப்புறம் பார்க்கலாம்.
தம்பி: சரிண்ணே. அப்புரம் பார்க்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets