நீர் பாராளுமன்னவர்

நீர் பாராளுமன்னவர் (Written\Composed by TUCC)
 

 
நீர் பாராளும் மன்னவர்
இரட்சிப்பை தர வல்லவர் – சேலா சேலா
 
நீர் நீதியுடையவர் – தலை முறையாய்
நியாயம் விசாரிக்கின்றவர் -– சேலா சேலா
 
ஒருபோதும் எம்மை கைவிடா தேவன் (2)
உண்மையாய் கூப்பிட்டவரை மறவா தேவன் – நீர்
 
செங்கடலைப் பிளந்தவர் – யூதர்களை
சீராய் கடக்கச் செய்தவர் – சேலா சேலா
இம்மையிலிருந்து எங்களையுமே (2)
இசைவாய் கூட்டிச் சேர்க்க பாதை பண்ணினவர் – நீர்
 
நீர் பிரதான ஆசாரி – எங்களுக்காக
ஒன்றாய் மரித்த அவதாரி – சேலா சேலா
நித்திய வாழ்வை எங்களுக்காக (2)
நிறைவாய் அள்ளித்தர வேண்டுதல் செய்பவர் – நீர்
 
ச நி ப
சநிப மகரி
ம க ரி
ரிகம பநிச
நி ச ப
ரிதம கரிச
ரி த ம க

Book your tickets