3 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா, அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். சங்கீதம் 127 :3
Psalm 127: Without our Lord in our day-to-day affairs including our labor and leisure, everything is in vain.
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா [சங்கீதம் 127 : 1,2]
Psalm 127 -(v1) Unless the LORD builds the house, the builders labor in vain. Unless the LORD watches over the city, the guards stand watch in vain.
-We need to be careful on what we do, God’s presence and God’s blessing must be there, if not everything will go in vain.