ஆண்டவரே உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம் ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு
[தானியேல் 9 : 8-10]
Daniel 10: Twice in this chapter Daniel was called, “man greatly loved” (vv. 11, 19). Another version says “highly esteemed.” The relative Hebrew word for this is “coveted.” God coveted Daniel. Wow! The reason why God coveted Daniel was he humbled himself before God (v. 12).
Daniel 10 -(v12) Since the first day that you set your mind to gain understanding and to humble yourself before your God, “your words were heard, and I have come in response to them”.
-Daniel wanted to gain understanding on some matter, he “humbled himself” before God, he “continued to look” (for 3 weeks) into the God until he gets answer from God. God sent His angel to answer him!