Psalm 103
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. The prayer we all end with. Psalm 103: 15 – 22மனுஷனின் நாட்களோ புல்லைப்போல் இருக்குதே வெளியின் பூவைப்போல் பூக்கிறான்! கர்த்தரின் கிருபையோ தலைமுறை தாண்டியும் என்றும் கூடவே தங்கிடும். அவர் நீதியில் வாழ்ந்திடுவோம் அவர் நாமத்தை ஸ்தோத்தரிப்போம். 11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
Continue reading