உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள்

அண்: தம்பி உங்கள பார்த்து ரொம்ப நாளாச்சு, சவுக்கியமா? தம்பி: ம்ம்ம்… ஏதோ இருக்கேன். அண்: என்னப்பா பதில் சரியில்லயே. என்ன ஆச்சு. எனி பிராப்ளம், சொல்லுப்பா? தம்பி: வேலை செய்ர இடத்துல கொஞ்சம் பிராப்ளம். ஏங்கூட வேல பார்க்கிற ஒருத்தர், நா நல்லா வேல செய்யுரது பிடிக்காம, இல்லாதது போல்லாததெல்லாம் மானேஜர் கிட்ட போட்டுக் கொடுத்திட்டான். இத உண்மைன்னு நம்பி மானேஜர் என்ன கன்னா பின்னான்னு திட்டிட்டாரு. அதான்

Continue reading

சுவிசேஷத்தில் சம்பாத்தியம்

தம்பி: என்னண்ணே எப்படி இருக்கீங்க? அண்: நான் நல்லா இருக்கேன் தம்பி, கையில என்னப்பா? தம்பி: கிறிஸ்டியன் மெஸேஜ் சீடியும், சாங் சீடியும் வாங்கிட்டுப்போறேண்ணே. வீட்டுல நேரம் கிடைக்கும் போது போட்டு கேட்கலாமேன்னுதான். அண்: இதெல்லாம் காசு கொடுத்தாப்பா வாங்கினே? தம்பி: என்னண்ணே இப்படி கேட்குறீங்க? அப்புறம் என்ன ஓசின்னா நினைச்சீங்க? இந்த மாதிரி நல்ல சீடியெல்லாம் காசுக்கு விக்கிறதுல என்னண்ணே தப்பு? அண்: இயேசு சீஷர்களிடத்தில், “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது

Continue reading

தேவனுக்கு பிரியமான ஜெபம்

தம்பி: என்னண்ணே எப்படி இருக்கீங்க? அண்: நா நல்லா இருக்கம்பா. என்னப்பா தம்பி கண்ணெல்லாம் செவந்துபோயிருக்கே சரியா தூங்கலியாப்பா? தம்பி: அதுவாண்ணே, நேத்து இரவு முழுவதும் ஜெபித்தேன். என்னுடைய பல காரியங்களுக்காக ஜெபித்ததால நேரம் போனதே தெரியலண்ணே அண்: ரொம்ப சந்தோஷம் தம்பி. தேவனுக்கு பிரியமான காரியங்களுக்காகத்தானே ஜெபித்திருப்பே…, இல்லையா தம்பி? தம்பி: எப்படி ஜெபித்தால் என்ன, எல்லா ஜெபமும் தேவனுக்கு பிரியமானது தானே? “நீங்கள் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ

Continue reading

தகாத சிந்தனைக்கு ஒப்புக்கொடுக்கும் தேவன்

அண்: என்ன தம்பி எப்படி இருக்க? சவுக்கியமா? தம்பி: நா நல்லா இருக்கேண்ணே. அண்ணே எனக்கு ஒரு டவுட். என் பிரண்டு ஒருத்தன் சொன்னான், தேவன் நம்மள நல்லது செய்யவும் அனுமதிப்பார் கெட்டது செய்யவும் அனுமதிப்பாருன்னாண்ணே. தேவன் ஒருபோதும் நம்மள கெட்டது செய்ய அனுமதிக்க மாட்டாருல்லண்ணே. அண்: அது… நம்ம தேவனோடு எப்படி ரிலேஷன்ஷிப் வைத்திருக்கோம்கிறதப் பொறுத்து இருக்குப்பா. தம்பி: என்னண்ணே, நீங்களுமா என் பிரண்டு சொல்றது சரிங்கிறீங்க? அண்:

Continue reading

பொருமையின் எல்லை

அண்: என்ன தம்பி எப்படி இருக்கே? சவுக்கியமா? தம்பி: ஓரளவு சவுக்கியம்ணே. ஆபீசுல என் கொலீக் ஒருத்தன் என் கிட்ட வம்புக்குன்னு பிரச்சனை பன்னிக்கிட்டே இருந்தான். நானும் பொருமையா இருந்து இருந்து பார்த்தேன். ஆனா அவன் ரொம்ப டார்ச்சர் பன்ன ஆரம்பிச்சான். அதான் திட்டி தீர்த்துட்டேன். இனி என் வம்புக்கு வரவே மாட்டாண்ணே. அண்: என்னப்பா தம்பி, யாரையும் அப்படி திட்டக்கூடாதுல்லப்பா தம்பி: நான் யாரையும் திட்டுரவன் இல்லண்ணே. ஆனா

Continue reading

மாயமற்ற அன்பு

தம்பி: என்ன அண்ணே எப்போ வந்தீங்க? நீங்க வந்தத கவனிக்கலண்ணே? அண்: நீ செல்போன்ல யாருகிட்டயோ ஜாலியா சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டிருந்தியே, அப்போவே வந்துட்டேன். செல்போன்ல யாரு, உன் பிரண்டுதானே? தம்பி: என் பிரண்டுதான், ஆனா எப்பப்பாத்தாலும் எனக்கு போன் பண்ணி உயிர எடுக்குராண்ணே. அவன் டார்ச்சர் தா…ங்கமுடியல. அண்: ஆனா… நீ அவங்கிட்ட நல்லா சந்தோஷமாதானே பேசிக்கிட்டு இருந்தே? தம்பி: அதுவா… வேற என்னண்ணே பண்றது, நமக்கு புடிக்காட்டாலும்

Continue reading

நம்மதான் தேவனுடைய ஆலயம்

அண்: என்ன தம்பி?, சர்சில இருந்து கோபமா வர்ர மாதிரி தெரியுது. சர்ச்சில இருந்து வரும்போது சந்தோ?மால்ல வரனும்? ஒனக்கு என்ன ஆச்சு? தம்பி: அட நீங்க வேரெண்ணே. சிலபேர், சர்ச்ச மதிக்காம பன்ற காரியத்தெல்லாம் பார்க்கும் போது ஒரே எரிச்சலும் கோபமுமா வருதுண்ணே. சர்ச்ச ?லியா வைக்கனும்னு கொஞ்சங்கூட நெனைப்பே இல்லைண்ணே. அவுங்களையெல்லாம் திட்டனும் போல இருக்குண்ணே. அண்: தம்பி… ௨கொரிந்தியர் ௬:௧௬ல “நீங்கள் ?வனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீகளே”ன்னு

Continue reading

நல்லா பேசுற கள்ள போதகர்

அண்: என்ன தம்பி, அப்செட்டா இருக்கிறமாதிரி இருக்கு. யாரும் ஏதாவது சொன்னாங்களா? தம்பி: வெளி ஊர்ல இருந்து இங்கு பிரசங்கம் பண்ண வந்த, எனக்கு தெரிஞ்ச பிரசங்கியார் ஒருவர் எங்க வீட்டுல தங்கியிருக்காருண்ணே. அண்: அட அதுக்குப் போய் ஏம்பா சோகமா இருக்க. சந்தோஶப்பட வேண்டிய விஶயம் தானே? தம்பி: சந்தோஶமாதானண்ணே இருந்தேன், அவரு இப்படில்லாம் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அண்: நீ சங்கடப்படும்படியா அப்படி என்னதாம்பா சொன்னாரு? தம்பி:

Continue reading

இயேசு விரும்பும் விருந்து

அண்: என்ன தம்பி எப்படியிருக்கே? நீயும் ஷாப்பிங் வந்திருக்கியே, வீட்ல என்ன… விசேஷமா? தம்பி: விசேஷமெல்லாம் ஒண்ணும் இல்லண்ணே… என்னோட பிரண்ட்ஸ், அப்புறம் என்னோட வொர்க் பண்ணுற கொலீக்ஸ் எல்லோரையும் வீட்டுக்கு டின்னருக்கு அழைச்சிருக்கேன். அதான் சாப்பாடு செய்ய காய் கறி எல்லாம் வாங்க வந்தேண்ணே. அண்: ஓ அப்படியா… ஏம்பா இப்படி தடார் புடார்னு விருந்து பண்ணி கஷ்டப்படுத்திக்கிற? தம்பி: இதுல என்னண்ணே கஷ்டமிருக்கு? நானும் பலமுறை இவுங்க

Continue reading

சின்னதா சில பொய்கள் சொன்னா தப்பா?

அண்: என்ன தம்பி எப்படியிருக்கே? ஆமா… உனக்கு ஆபீசுக்கு டைம் ஆயிட்டே? இன்னுமா போகல? தம்பி: அதுவாண்ணே… நேத்து என்னோட பிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தேன், அதனால செம டையர்டு. அதான் காலைல கிளம்ப லேட்டாய்ட்டு, ஆனா ஆபீசுல ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிடலாம்ணே. அண்: ஏதாவது சொல்லியா? எண்ண சொல்லுவ தம்பி? தம்பி: சீக்கிரம் வர நினைச்சேன், ஆனா, வழியில ஒரே டிராபிக்குன்னு சொல்லிடுவேன். அண்: டிராபிக்கா இருந்துச்சுன்னு சொல்றது

Continue reading